Skip to main content
Motivational lines: நாளை நமதே! நாளும் நமதே!! காத்திருந்த கடலும் ஓடிவந்த நதியும் சங்கமிப்பது போல நினைத்ததை அடையப்போகிறோம் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டே இரு! ...அடைய போவதை கண்முன்னே கொண்டு வந்துட்டு உழைப்பவர் யாரோ அவரே வெற்றியாளர் சாதனையாளர்.......ஒரு செயலை தொடங்குவதற்கு முன்னரே அது இப்படி ஆகிருமோ அப்படி ஆகிருமோ என்று Negative ஆக நினைத்து கவலை கொள்பவனால் இந்த உலகில் எதையும் சாதிப்பது இல்லை - Micale Milton*
Popular posts from this blog
Comments
Post a Comment