Skip to main content
தன்னம்பிக்கை வரிகள்: *⭕நாளைய உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றப்போவது,இன்றைய உங்களின் எண்ணங்களும் இன்றைய உங்களின் செயல்களுமே ஆகும்.* *"நீங்கள் இன்று என்ன விதைக்கிறீர்களோ அதுவே நாளை அறுவடை செய்ய போகிறீர்கள்"* *⭕👉நல்லதே நினையுங்கள்! 👉நல்ல செயல்களையே செய்யுங்கள்!! 👉நல்லதையே பெற்றுக் கொள்ளுங்கள்*
Popular posts from this blog
Comments
Post a Comment