Skip to main content
வருமுன் காப்பதே அறிவார்ந்த செயல்:*⭕நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம், சொத்துக்கள் இருந்தாலும் உடல் நலத்தோடும் முழு ஆரோக்யத்தோடும் வாழ்வது முக்கியமாகும்.* *⭕உடல் நலத்துடன் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது பல கோடி சொத்துக்களுக்கு சமமானதாகும்* *"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆகும்"* *⭕வருமுன் காப்பதே அறிவார்ந்த செயல்: "நோய்நாடி நோய்முதல் நாடி" என்ற திருவள்ளுவரின் கூற்றுப்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மை துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே(ஆரம்பித்துலேயே) கிள்ளி விட வேண்டும் இவையே வருமுன் காத்தல் ஆகும்* *⭕"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.*
Popular posts from this blog
Comments
Post a Comment