Skip to main content
Success formula அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும். நீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும். பின்வாங்காத உங்கள் முயற்சியும், இடையூறுகளை பொருட்படுத்தாத துணிவும் உங்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும். முயற்சி உடையவனுக்கு எட்டு திசையும் ஏற்ற திசைதான். முயற்சி செய்பவனை புதைத்தாலும் விதையாக மாறி முளைத்து நிற்பான் மரமாக.... நீங்கள் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். வெற்றி உங்களை கைவிடாது GOOD MORNING
Popular posts from this blog
Comments
Post a Comment