Skip to main content
நோய் வராமல் இருக்க உறக்கம் அவசியம்: ஒரு நாளைக்கு 8 மணிநேர தூக்கம் என்பது மிக மிக அவசியமாகிறது. ஏனெனில் ஒரு நல்ல உறக்கம் பல விதமான நோய்கள் வராமல் தடுக்கிறது. நல்ல தூக்கம் நம் உடலை தன்னைத்தானே சுயமாக குணப்படுத்திக் கொள்ள உதவுகிறது(good sleep helps body in self healing) தூக்கம் என்ற ஒன்று இல்லையெனில் வராத வியாதியும் வரும். நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளும் வேலை செய்யாது. இனிய ஆரோக்கியமான காலை வணக்கம்🙏 _@E-BIOTORIUM@_
Popular posts from this blog
Comments
Post a Comment