Skip to main content
ஐயம் நீக்கு: IMPOSSIBLE ல் I M ஐ நீக்கினால் POSSIBLE ஆகும்_* *ஐயம் நீக்கினால் நம் வாழ்க்கையில் எல்லாமே POSSIBLE ஆகிறது* *ஐயம் என்பது:👇* நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்ட ஒரு நிலை ஆகும். உண்மை எனச் சொல்லப்படும் ஒரு விஷயம், ஒரு செயற்பாடு, ஒரு நோக்கம், அல்லது ஒரு முடிவு போன்றவற்றின் மீது நிச்சயமின்மை, சந்தேகம்,நம்பிக்கைக் குறைவு அல்லது உறுதிப்பாடில்லாத தன்மையை இது குறிக்கிறது.
Popular posts from this blog
Comments
Post a Comment