Skip to main content
தாய் தந்தை முதற் தெய்வம்: *🪷இந்த உலகில் அம்மா, அப்பா ஆசியை முதலில் பெறுபவர்கள் யாரோ அவர்கள் குருவின் பரிபூரண ஆசியையும் இறைவனின் பரிபூரண ஆசியையும் எவ்வித தடைகளுமின்றி மிக எளிதாக பரிபூரணமாக பெறுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை!* *👉 அம்மா அப்பாவுக்கு செய்யும் சேவை!* 🙇🏻♂️ *மகேசனுக்கு/இறைவனுக்கு/இயற்கைக்கு செய்யும் சேவை ஆகும்!*🙇🏻♂️ *தன் உதிரம் கொண்டு கருவறையிலிருந்து நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்து தன்னை முதலில் பார்த்து சந்தோஷப்படும் 'தாய் தந்தையரை' முதற் கடவுளாக போற்றுவோம்! என்றும் மன மகிழ்ச்சியோடு வாழ்வோம்.*🙇🏻♂️ (கடவுள் நமக்கு குழந்தை வரத்தை கொடுப்பதே தன்னுடைய தாய் தந்தையரின் அருமையை நன்கு உணர்வதற்கே! என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்) *மாதா,பிதா,குரு, தெய்வத்தின் ஆசியோடு இவ்வுலகில் எப்போதும் அன்பும் மகிழ்ச்சியும் பரவியிருக்கட்டும்!* *நல்லதே நடக்கும்!* *வாழ்க வளமுடன்!* *இனிய காலை வணக்கம்💚💐*
Popular posts from this blog
Comments
Post a Comment